நீங்கள் செய்ய கூடிய பெயின்டிங் தொழிலில் இருந்து கொண்டு முதலீடு இல்லாமல் மேலும் வருமானம் பெற வேண்டுமா?
அன்பு நண்பர்களே,
நீங்கள் செய்ய கூடிய பெயின்டிங் தொழிலில் இருந்து கொண்டு முதலீடு இல்லாமல் மேலும் வருமானம் பெற உங்களுக்கு இலவச பயிற்ச்சியுடன் தொழிலையும் கற்று தருகிறோம்.மேலும் உங்கள் வருமானத்தை அதிகப்படுத்க்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.
வீட்டின் சுவர்களை அழகு படுத்தக்கூடிய புதிய அம்சங்கள் மற்றும் தொழில் நுட்பததினால் தயாரிக்கப்பட்ட ( Silk Plast Liquid Wallpaper ) நமது லிக்விட் வால் பேப்பர் மற்ற வால் பேப்பர்களை காட்டிலும் விலை குறைவானது மட்டுமல்லாமல் உங்களுடைய வீட்டின் சுவர்களுக்கு ஒரு உயர்தரமான பொலிவை வழங்குகிறது. இந்த லிக்விட் வால் பேப்பர் 100க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கிடைப்பதோடு, உங்களுடைய வீடு, அலுவலகம், கடை ஆகியவற்றிற்கு தனித்துவமான உட்புற தோற்றம், நீடித்த நிலைப்புத் தன்மை & ஆடம்பரமான வடிவமைப்பைத் தருகிறது.
தலுக்காவாரியக விற்பனை செய்யவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக மாறவும் எங்களைக் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த லிக்விட் வால் பேப்பரானது சில்க், செல்லுலோஸ் மற்றும் அலங்கார கனிமங்கள் கலந்த கலவையாகும். இது செல்லுலோஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பசையை கொண்டுள்ளது. மேலும் இது பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு காற்று உட்புகாதவாறு பாதுகாப்பாக தங்கள் கைகளை அடையும் வரை இருக்கும்.
தொடர்புக்கு.8344332633